மதுராந்தகத்தில் இதுவரை முடிந்த சுற்றுகள் …

மதுராந்தகம் 5-வது சுற்றில் திமுக – 2ம் இடம், அதிமுக 3-ம் இடம் என்று தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் தற்போது 6-வது சுற்றில் தவெக முன்னிலை பெற்றுவருகிறது. மேலும் மதுராந்தகம் 21 சுற்றுகளில் இதுவரை 6 சுற்றுகள் நிறைவு..

Related News

Latest News