நாளை {28.09.2026} சென்னையில் மின் தடை …

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும்.

அந்த வகையில், நாளை {28.09.2026} மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அம்பத்தூர்;

ரெட்டி தெரு, பாரதி நகர், பொதியம்மன் கோயில், கங்கையம்மன் கோயில், பிள்ளையார் கோயில், நேரு நகர், சீயோன் தெரு, திருமுல்லைவாயல் சாலை, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு சாலை என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கொரட்டூர்;

கொரட்டூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம், வெங்கட்ராமன் தெரு, துரைசாமி தெரு, டி.என்.எச்.பி 61-வது முதல் டி.என்.எச்.பி 72-வது தெரு, நார்த் அவென்யூ என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

பாடி;
எம்டிஎச் சாலை, பூங்கா சாலை, யுஆர் நகர், பாலாஜி நகர், குப்புசாமி தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

தாம்பரம்;

கடப்பேரி, ஜிஎஸ்டி சாலை, ஒத்தவாடை, ரங்கநாதபுரம், காந்தி சாலை, ஜீவா சாலை, அண்ணா சாலை என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

பாலவாக்கம்;

சிங்காரவேலர் பிரதான சாலை, 1 முதல் 4-வது குறுக்குத் தெரு, கசுரா கார்டன் 1 மற்றும் 2-வது பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலை, சந்தீப் அவென்யூ 1 மற்றும் 2-வது தெருக்கள், ரங்க ரெட்டி கார்டன், ஹபீபா தெரு, மெட்டு காலனி, ஈ.சி.ஆர், பிளிப்ஸ் சாலை, சுல்தான் அகமது தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

மண்ணடி மற்றும் முத்தியால்பேட்டை;

மலையப்பன் தெரு, சவரிமுத்து லேன், செம்புடூஸ் தெரு, வெங்கடமேஸ்திரி தெரு, டேக்கர் லேன், போஸ்ட் ஆபிஸ் தெரு, தம்புசெட்டி தெரு, மூர் தெரு, வன்னியர் தெரு, சிங்கநாயக்கன் தெரு, கச்சலிவாரர் அக்ரஹாரம் தெரு, முகர்நல்லமுத்து தெரு, பேங்க் ஆஃப் இந்தியா, லிங்கிசெட்டி தெரு, அங்கப்பன் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, ஆதாம் தெரு, மார்கையர்லாபி தெரு, ராமசாமி தெரு, புதுத்தெரு, தம்புசெட்டி தெரு, நைனியப்பன் தெரு, சிவமுத்தையா தெரு, திருவள்ளுவர் நகர், பிராட்வே சாலை, சாலைவிணாயகர் கோயில் தெரு, வேலாயுதம் தெரு, கந்தப்பசெட்டி தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

திருவான்மியூர்;

எல்பி ரோடு, காமராஜ் நகர் 5-வது மெயின் ரோடு, 12-வது, 14-வது காமராஜ் நகர் மேற்கு தெருக்கள், இந்திரா நகர் அப்பாசாமி பிரைம் டவர்ஸ், இந்திரா நகர் 1-வது தெரு, 2-வது அவென்யூ மற்றும் 3-வது மெயின் ரோடு, டிஎன்எச்பி 2-வது அவென்யூ, இந்திரா நகர் சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, எம்ஜி ரோடு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கோட்டூர்புரம்;

தெற்குப் பூட்டுத் தெரு, கிழக்கு எல்லையம்மன் கோயில் தெரு, லேக் வியூவ் தெரு, துரைசாமி தெரு, குருவப்பன் தெரு, துலுகானத்தம்மன் கோயில் தெரு, மண்டபம் சாலை, WCB சாலை, பாண்டிச்சேரி சாலை, வேளச்சேரி சாலை, தாம்சோ நகர், ஹவுசிங் போர்டு, எல்டிஜி சாலை, ஆரோக்கிய மாதாநகர், கக்கன்புரம் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

தரமணி;

சோழமன்னன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளுவர் சாலை, தரமணி 100 அடி மெயின் ரோடு, தந்தை பெரியார் நகர், பாரதி நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News