சிரித்த முகம் – சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) September 11, 2026
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப்… pic.twitter.com/I0lPa1TmPu
