286 நாட்களுக்கு பிறகு கரூரில் முதலமைச்சர் விஜய்..!

கடந்த ஆண்டு கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41உயிரிழந்தனர். அவர்களை சந்திக்க 286 நாட்களுக்கு பிறகு கரூரில் முதலமைச்சர் விஜய் வந்துள்ளார்.

மேலும், கரூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.

அதன் பின்னர் பேசிய அமைச்சர் விஜயலட்சுமி,”நெசவாளர் நெஞ்சம் குளிர கரூருக்கு வருகை தந்துள்ள முதலமைச்சரை வரவேற்கிறேன்” என்றார்.

Related News

Latest News