இணையத்தில் வைரலாகும் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் வீடியோ..

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். 73 வயதான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது…

இந்த நிலையில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் வீடியோ. அதில் இருவரும் கட்டி அணைத்துக் கொள்வது போன்ற கட்சியில் அமைந்துள்ளது. இது ஒரு AI வீடியோ.

Related News

Latest News