தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற தவெகவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து; அதேபோல், NDA கூட்டணி வெற்றிபெற்ற மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம், மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு..

Related News

Latest News