முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பு!!

சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி, மகன் உதயநிதி, மருமகள், பேரனுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Related News

Latest News