தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் வாக்காளர்களின் மனநிலை என்ன? மற்றும் வெல்லப்போவது யார்? யார் வாய்ப்பை யார் கெடுக்கப்போகிறார்கள்? வாக்காளர்களின் மனதை, படம்பிடிக்கும் கண்ணாடியாக காட்டப்போகும், சத்தியம் டிவி மெகா சர்வே 3.0 – இன்று காலை 11 மணி முதல்… உங்கள் சத்தியம் டிவி நேரலையில் காணத்தவறாதீர்கள் …
