காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 27 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

Related News

Latest News