தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 27 தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- ஆவடி – எம். அஷ்வின்குமார்
- மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தரராஜன்
- தளி – டாக்டர் நாகேஷ் குமார்
- திருவண்ணாமலை – சி. ஏழுமலை
- ராசிபுரம் (எஸ்.சி) – டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
- மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவகுமார்
- உதகமண்டலம் – போஜராஜன்
- அவிநாசி (எஸ்.சி) – டாக்டர் எல். முருகன்
- திருப்பூர் (தெற்கு) – எஸ். தங்கராஜ்
- கோயம்புத்தூர் (வடக்கு) – வானதி சீனிவாசன்
- திருவாரூர் – கோவி சந்துரு
- தஞ்சாவூர் – எம். முருகானந்தம்
- கந்தர்வக்கோட்டை (எஸ்.சி) – சி. உதயகுமார்
- புதுக்கோட்டை – என். ராமச்சந்திரன்
- அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
- திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்
- மானாமதுரை (எஸ்.சி) – பொன். வி. பாலகணபதி
- மதுரை தெற்கு – ராமா ஸ்ரீனிவாசன்
- சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
- ராமநாதபுரம் – ஜிபிஎஸ் கே. நாகேந்திரன்
- திருச்செந்தூர் – கேஆர்எம் ராதாகிருஷ்ணன்
- வாசுதேவநல்லூர் (எஸ்.சி) – அனந்தன் அய்யசாமி
- ராதாபுரம் – எஸ்.பி. பாலகிருஷ்ணன்
- நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி
- குளச்சல் – டி. சிவகுமார்
- பத்மநாபபுரம் – பி. ரமேஷ்
- விளவங்கோடு – S. விஜயதாரணி


