அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன? – முழு விவரம்

தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இதுவரை பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. எஞ்சிய 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

பாஜக (27 தொகுதிகள்)

  • மயிலாப்பூர்
  • தளி
  • முடக்குறிச்சி
  • உதகமண்டலம்
  • அவிநாசி
  • திருப்பூர் தெற்கு
  • கோவை வடக்கு
  • கந்தர்வக்கோட்டை
  • புதுக்கோட்டை
  • திருப்பத்தூர்
  • மதுரை தெற்கு
  • சாத்தூர்
  • திருச்செந்தூர்
  • வாசுதேவநல்லூர்
  • ராதாபுரம்
  • நாகர்கோவில்
  • விளவங்கோடு
  • ஆவடி
  • திருவண்ணாமலை
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • அறந்தாங்கி
  • மானாமதுரை
  • ராமநாதபுரம்
  • குளச்சல்
  • பத்மநாபபுரம்
  • ராசிபுரம் (தனி)

பாமக (18 தொகுதிகள்)

  • சேலம் மேற்கு
  • தர்மபுரி
  • பென்னாகரம்
  • விக்கிரவாண்டி
  • சோளிங்கர்
  • மயிலாடுதுறை
  • திருப்போரூர்
  • உத்திரமேரூர்
  • ஜெயங்கொண்டம்
  • போளூர்
  • செஞ்சி
  • விருதாச்சலம்
  • ரிஷிவந்தியம்
  • காட்டுமன்னார்கோவில்
  • கீழ்வேளூர்
  • பெரம்பலூர்
  • சேலம் வடக்கு
  • அம்பத்தூர்

அமமுக (11 தொகுதிகள்)

  • பெரியகுளம்
  • மன்னார்குடி
  • திருவையாறு
  • காரைக்குடி
  • திருப்பத்தூர்
  • நாங்குநேரி
  • ஒட்டப்பிடாரம்
  • திருச்சி மேற்கு
  • சைதாப்பேட்டை
  • பூந்தமல்லி
  • மடத்துக்குளம்

தமாகா (5 தொகுதிகள்)

  • ஒட்டன்சத்திரம்
  • ஈரோடு மேற்கு
  • ராணிப்பேட்டை
  • கிள்ளியூர்
  • கும்பகோணம்

இந்திய ஜனநாயக கட்சி (2 தொகுதிகள்)

  • பல்லாவரம்
  • குன்னம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1 தொகுதி)

  • ராஜபாளையம்

புரட்சி பாரதம் (1 தொகுதி)

  • கேவி குப்பம்

Related News

Latest News