அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் அறிவிப்பு

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாமகவுக்கு 18 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாமக போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பாமக போட்டியிடும் 27 தொகுதிகள்

  • சேலம் மேற்கு
  • தர்மபுரி
  • பென்னாகரம்
  • விக்கிரவாண்டி
  • சோளிங்கர்
  • மயிலாடுதுறை
  • திருப்போரூர்
  • உத்திரமேரூர்
  • ஜெயங்கொண்டம்
  • போளூர்
  • செஞ்சி
  • விருத்தாசலம்
  • ரிஷிவந்தியம்
  • காட்டுமன்னார்கோவில்
  • கீழ்வேளூர்
  • பெரம்பூர்
  • சேலம் வடக்கு
  • அம்பத்தூர்

Related News

Latest News