பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, பாமக மற்றும் அமமுக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

பாமக

பாப்பிரெட்டிபட்டி, கும்மிடிப்பூண்டி, பென்னாகரம், குன்னம், தருமபுரி, விழுப்புரம், அந்தியூர், ஆற்காடு, ஓமலூர், திருவள்ளூர், சங்ககிரி, பாலக்கோடு, விக்கிரவாண்டி, திருத்தணி, செய்யாறு, செஞ்சி, ஜெயங்கொண்டம், திண்டிவனம் (அ) அரூர், மயிலம், வானூர் (அ) காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, விருத்தாசலம், மேட்டூர், சோளிங்கர், புவனகிரி.

அமமுக

சைதாப்பேட்டை, திருப்பத்தூர், பூவிருந்தவல்லி, நான்குநேரி, ஓட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை வடக்கு, திருவையாறு, காரைக்குடி, திருச்சி மேற்கு, மன்னார்குடி.

Related News

Latest News