தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
1 முதல் 3-ம் வகுப்பு
| தேதி | பாடம் |
|---|---|
| ஏப்ரல் 8 | தமிழ் |
| ஏப்ரல் 9 | விருப்பமொழி |
| ஏப்ரல் 13 | ஆங்கிலம் |
| ஏப்ரல் 16 | கணிதம் |
4 மற்றும் 5-ம் வகுப்பு
| தேதி | பாடம் |
|---|---|
| ஏப்ரல் 6 | தமிழ் |
| ஏப்ரல் 7 | விருப்பமொழி |
| ஏப்ரல் 8 | ஆங்கிலம் |
| ஏப்ரல் 9 | கணிதம் |
| ஏப்ரல் 13 | அறிவியல் |
| ஏப்ரல் 16 | சமூக அறிவியல் |
6 மற்றும் 8-ம் வகுப்பு
| தேதி | பாடம் |
|---|---|
| ஏப்ரல் 1 | தமிழ் |
| ஏப்ரல் 6 | விருப்பமொழி |
| ஏப்ரல் 7 | ஆங்கிலம் |
| ஏப்ரல் 8 | உடற்கல்வி |
| ஏப்ரல் 9 | கணிதம் |
| ஏப்ரல் 13 | அறிவியல் |
| ஏப்ரல் 16 | சமூக அறிவியல் |
7 மற்றும் 9-ம் வகுப்பு
| தேதி | பாடம் |
|---|---|
| ஏப்ரல் 1 | தமிழ் |
| ஏப்ரல் 6 | விருப்பமொழி |
| ஏப்ரல் 7 | கணிதம் |
| ஏப்ரல் 8 | உடற்கல்வி |
| ஏப்ரல் 9 | ஆங்கிலம் |
| ஏப்ரல் 13 | சமூக அறிவியல் |
| ஏப்ரல் 16 | அறிவியல் |
