அடுத்த முதல்வராக நீங்கள் யாரை தேர்வு செய்யும் வகையில் வாக்களிப்பீர்கள்? : சத்தியம் டிவி மெகா சர்வே 2.0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2026-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்து சத்தியம் டிவியின் மெகா சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக நீங்கள் யாரை தேர்வு செய்யும் வகையில் வாக்களிப்பீர்கள்? என நடத்தப்பட்ட சர்வேயில் வெளியான முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News