தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2026-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்து சத்தியம் டிவியின் மெகா சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இன்றைய நிலையில் தேர்தல் நடைபெற்றால், எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு? என நடத்தப்பட்ட சர்வேயில் வெளியான முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

