தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2026-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்து சத்தியம் டிவியின் மெகா சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால், விஜய்யின் த.வெ.க. வெற்றி பெற முடியுமா? என்பது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் விஜய்க்கு தோல்வி கிடைக்கும் என 34% பேர் தெரிவித்துள்ளனர்.

