தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2026-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்து சத்தியம் டிவியின் மெகா சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கரூர் சம்பவத்தால் தவெக தலைவர் விஜய்யின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில்
கடும் சரிவு (மன்னிக்கவே முடியாது) என 40% பேரும், ஓரளவு சரிவு என 19% பேரும், சரிவே இல்லை (விஜய் மீது தப்பில்லை) என 18% பேரும், கருத்தில்லை என 23% பேரும் தெரிவித்துள்ளனர்.

