Tuesday, January 27, 2026

சென்னையில் நாளை மறுநாள் (29-01-2026) இந்த பகுதிகளுக்கு மின்தடை

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் சென்னையில் நாளை மறுநாள் (29.1.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மாதவரம்

கணபதி சிவா நகர், சாஸ்த்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திர நகர், குலபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர்.

வடபெரும்பாக்கம்

கன்னியம்மன் நகர், வேதாசலம் நகர், செல்லியம்மன் நகர், சபரி நகர், சாம்வேல் நகர், பெருமாள் கோவில் தெரு, பாலாஜி நகர், லூர்து கார்டன், தணிகாசலம் நகர், திருமலை நகர், கிஸ்டம்மாள் நகர் மற்றும் கே.வி.டி. டவுன்ஷிப் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

Related News

Latest News