சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (27.01.2026) ஒரு சில பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
அடையாறு
கெனால் பங்க் சாலை, புற்றுநோய் மருத்துவமனை, காந்தி நகர், கெனால் குறுக்குத் தெரு, விவேக் ஷோரூம், கிரசண்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிபூ நகர், கருணாநிதி தெரு, பாண்டிச்சேரி சாலை, வரதாபுரம் லேக் வியூ சாலை, இந்திரா நகர், காமராஜ் அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, ஜஸ்டிஸ் ராமசாமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், ECR மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வடபெரும்பாக்கம்
சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ் நகர், 200 அடி சாலை, ஆதிநாத் நகர், இபிஎம் நதி, ஜி ஸ்கொயர், வள்ளி பூங்கா, ராமலட்சுமி கல்யாண மண்டபம் சாலை, ஏரிக்கரை, பாலாஜி நகர், ஓமக்குளமேடு, கில்பர்ன் நகர், ஆர்ஆர் நகர், சாரங்கபாணி நகர், சண்முகசுந்தரம் நகர், சீதாபதி 1 முதல் 5-வது தெரு வரை, MRH சாலை.
