Tuesday, January 13, 2026

சற்று ஆறுதல் கொடுத்த தங்கம், வெள்ளி விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்று காலையில் உயர்ந்தும் மாலையில் குறைந்தும் விற்பனையானது. அதாவது, தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,400 க்கும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,800 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.277க்கும் ஒரு கிலோ ரூ. 2,77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750-க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.272-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News