தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி இன்று தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,020-க்கும் சவரனுக்கு ரூ.640
குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,160 க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2,76,000க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.276க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
