Sunday, December 28, 2025

ஜனவரி 1 முதல் ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை, சோழன் உள்பட பல விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணை மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை – திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு (12631) பழைய நேரம் இரவு 08:40, புதிய நேரம் இரவு 08:50

சென்னை – திருச்சி சோழன் அதிவிரைவு (22675) பழைய நேரம் காலை 07:45, புதிய நேரம் காலை 08:00

சென்னை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127 ) பழைய நேரம் காலை 10:20 , புதிய நேரம் காலை 10:40

சென்னை – செங்கோட்டை பொதிகை அதிவிரைவு (12661) பழைய நேரம் இரவு 08:10 மணி, புதிய நேரம் இரவு 07:35

சென்னை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16751) பழைய நேரம் இரவு 07:15 மணி, புதிய நேரம் இரவு 08:35

சென்னை – தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு(12693) பழைய நேரம் இரவு 07:30, புதிய நேரம் இரவு 07:15

சென்னை – மதுரை வைகை அதிவிரைவு(12635) பழைய நேரம் பிற்பகல் 01:45, புதிய நேரம் பிற்பகல் 01:15

சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்(20665) பழைய நேரம் பிற்பகல் 02:45, புதிய நேரம் மாலை 03:05

சென்னை -ராமேஸ்வரம் சேது அதிவிரைவு(22661) பழைய நேரம் மாலை 05:45, புதிய நேரம் மாலை 05:55

Related News

Latest News