பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு ஜி.கே.மணி பதில் அளிக்கவில்லை. இந்நிலயிக்கிள் பாமக நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வந்ததால் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
