Thursday, December 25, 2025

‘ஜெயிலர் 2’ படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் ஸ்டார்

‘கூலி’ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

‘ஜெயிலர்2’ படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக இப்படத்தின் வில்லனாக நடிக்கும் மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

Related News

Latest News