Tuesday, December 23, 2025

தமிழகத்தில் நாளை (24.12.2025) பல மாவட்டங்களில் மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக, தமிழகத்தில் நாளை (24.12.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

விழுப்புரம்

தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல்.

பெரம்பலூர்

தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம், அண்ணாநகர், சேரன்நகர், தண்ணீர்பந்தல், கரைவலசு.

சேலம்

தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.

திருப்பூர்

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

கோவை

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, குனியமுத்தூர், சுந்தரபுரம், கோவைப்புதூர், புட்டுவிக்கி.

Related News

Latest News