Monday, December 22, 2025

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி எடுத்த செல்லூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் SELFIE எடுப்பதுபோல்…” என்று தனது ‘எக்ஸ்’ பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பலர் இதனை விமர்சித்தும் வருகின்றனர்.

Related News

Latest News