தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| மாவட்டம் | எஸ்.ஐ.ஆர்.க்கு முன் மொத்த வாக்காளர்கள் | எஸ்.ஐ.ஆர்.க்கு பின் வாக்காளர்கள் | நீக்கப்பட்ட வாக்காளர்கள் |
|---|---|---|---|
| கோவை | 32,25,198 | 25,74,608 | 6,50,590 |
| காஞ்சிபுரம் | 14,01,198 | 11,26,924 | 2,74,274 |
| கரூர் | 8,98,362 | 8,18,672 | 79,690 |
| திண்டுக்கல் | 19,34,447 | 16,09,533 | 3,24,914 |
| தஞ்சாவூர் | 20,98,561 | 18,92,058 | 2,06,593 |
| திருச்சி | 23,68,967 | 20,37,180 | 3,31,787 |
| நெல்லை | 14,20,334 | 12,03,368 | 2,16,966 |
| விழுப்புரம் | 17,27,490 | 15,44,625 | 1,82,865 |
| அரியலூர் | 5,30,890 | 5,06,522 | 24,368 |
| தருமபுரி | 12,85,432 | 12,03,917 | 81,515 |
| கடலூர் | 21,93,577 | 19,46,759 | 2,46,818 |
| கிருஷ்ணகிரி | 16,80,626 | 15,06,077 | 1,74,549 |
| நாகப்பட்டினம் | 5,67,730 | 5,10,392 | 57,338 |
| செங்கல்பட்டு | 27,87,362 | 20,85,491 | 7,01,871 |
| திருப்பூர் | 24,44,929 | 18,81,144 | 5,63,785 |
| திருவண்ணாமலை | 21,21,902 | 18,70,744 | 2,51,162 |
| ராணிப்பேட்டை | 10,57,700 | 9,12,543 | 1,45,157 |
| மதுரை | 27,40,631 | 23,60,157 | 3,80,474 |
| கள்ளக்குறிச்சி | 11,60,607 | 10,76,278 | 84,329 |
| சென்னை | 40,04,694 | 25,79,676 | 14,25,018 |
