Saturday, December 20, 2025

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது.

தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related News

Latest News