சென்னையில் நாளை (18.12.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
போரூர்: காரம்பாக்கம் கந்தசாமிநகர், பொன்னிநகர், மோதிநகர், பத்மாவதிநகர், காவேரிநகர், தர்மராஜாநகர், விஸ்வநாதன் தெரு, பிராமனர் தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
