Wednesday, December 24, 2025

உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியாவின் UPI

உலகளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை முதலிடம் பிடித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

2024-25 நிதியாண்டில் 12,930 கோடி பரிவர்த்தனைகளுடன் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முதலிடமும், 3,740 கோடி பரிவர்த்தனைகளுடன் பிரேசில் 2ம் இடமும் பிடித்துள்ளன.

உலகளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை 49% பங்கைக் கொண்டுள்ளது.

Related News

Latest News