Sunday, December 28, 2025

டெல்லியில் ரயில் தடம் புரண்டு விபத்து

டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி ரயில் நிலையம் அருகே ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News