Saturday, February 21, 2026

நடுரோட்டில் திடீரென பறந்து வந்த கார் – அதிர்ச்சி வீடியோ வைரல்

ருமேனியா நாட்டில் அதிவேகமாக வந்த கார் பேருந்து மற்றும் 2 கார்களை தாண்டி பறந்து சென்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒராடியா நகரில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன.

எதிரே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பேருந்து மற்றும் 2 கார்கள் மீது மோதாமல் பறந்து சென்று பெட்ரோல் நிலையம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த நபர் உயிர்பிழைத்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மனதை பதை பதைக்க வைத்துள்ளது.

Related News

Latest News