“மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…..” – முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்.

மெட்ரோ இரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள். இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related News

Latest News