அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று காலை பனையூருக்கு சென்ற செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தற்போது செங்கோட்டையன் குறித்து த.வெ.க தலைவர் விஜய் பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
