Wednesday, December 24, 2025

TODAY GOLD RATE : (27-11-2025) சற்று குறைந்த தங்கம்… எக்குறிய வெள்ளி!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11.720-க்கும், ஒரு சவரன் ரூ.93.760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்தது. அதன் படி, ஒரு கிராம் ரூ.11.800-க்கும், ஒரு சவரன் ரூ.94.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தங்கம் மீண்டும் ரூ.94 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.11,770-க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,160 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு 4000 உயர்ந்து பார் வெள்ளி 1.80.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News