ஆபரண தங்கத்தின் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 93 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 174 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை மீண்டும் 93 ஆயிரம் ரூபாயை தாண்டியதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
