Friday, December 26, 2025

பானிபூரி விற்பனையாளரை தாக்கி, கத்தியுடன் சுற்றிய 3 பேர் கைது

சென்னை பள்ளிக்கரணையில் பானிபூரி விற்பனையாளரை தாக்கிய இளைஞர்கள், அவரது செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். மேலும் அவ்வழியாக செல்லும் மக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றித்திரிந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முகேஷ், ஷாருக்கான், மணிகந்தன் ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News