திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகிறது என்பதை பார்ப்போம்.
தி ஃபேமிலி மேன் சீசன் 3
அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்த சீசனை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.
தி பெங்கால் ஃபைல்ஸ்
மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்ட இப்படம் நாளை முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
உசிரு
இப்படத்தை நாளை முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் காணலாம்.
டீசல்
சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பைசன்
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
