Friday, December 26, 2025

மின்தடை (18-11-2025) : சென்னையில் இந்த பகுதியில் மின்தடை

சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (18-11-2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

தரமணி: எம்ஜிஆர் சாலை, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம், சீனிவாச நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, டெலிபோன் நகர், சர்ச் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Related News

Latest News