தமிழ்நாட்டில் இன்று (15.11.2025) பல்வேறு பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.
அந்த வகையில் மின்தடை செய்யப்படும் மாவட்டங்கள்
வேலூர்:
குடியாத்தம்: குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழ்ஆலத்தூர், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, கதிர்குளம், வீரிசெட்டிபல்லி, கே.மோட்டூர், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம்ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம், அனுப்பு, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, மோடிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு, பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலப்பல்லி, சாத்கர், ஏரிக்குத்தி, எருக்கம்பட்டு, பத்திரப்பல்லி, பல்லாலகுப்பம், பரவக்கல், கார்க்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர், சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல், புதூர், எர்த்தாங்கல், நலங்காநல்லூர், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், உப்பரப்பல்லி, பெரும்பாடி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, கொட்டாரமடுகு, தானாங்குட்டை, சின்னாலப்பல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
வள்ளிமலை:
மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், பொன்னை, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொண்டகுப்பம், குமணதாங்கல், பெருமாள்குப்பம், கோட்டநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
வடகாத்திப்பட்டி:
வேப்பூர், மேலாலத்தூர், கூடநகரம், கோப்பம்பட்டி, உள்ளி, வளத்தூர், வடகாத்திப்பட்டி, மாதனூர், அகரம்சேரி, பாலூர், பள்ளிகுப்பம், பிராமணமங்கலம், கொல்லமங்கலம், கீழ்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஒடுகத்தூர்:
ஒடுகத்தூர், மேலரசம்பட்டு, ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூர், சேர்பாடி, குருவராஜபாளையம், சின்னபள்ளிகுப்பம், ஓ.ராஜாபாளையம், வேப்பங்குப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.
வரதலம்பட்டு:
மேலரசம்பட்டு, தீர்த்தம், முல்வாடி, கொட்டாவூர், வண்ணாதாங்கல், கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம், ரஜாபுரம், பிச்சாநத்தம், ஓங்கப்பாடி, வரதலம்பட்டு, சென்றயான்கொட்டாய், நாகனேரி, மகமதுபுரம், போடிபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.
திருவண்ணாமலை:
ஆரணி:
ஆரணி டவுன், பள்ளிக்கூடத் தெரு, சைதாப்பேட்டை, வி.ஏ.கே.நகர், எஸ்.எம்.ரோடு, ஆரணிப்பாளையம், கொசப்பாளையம், இ.பி.நகர், சேத்துப்பட்டு ரோடு, சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, வேலப்பாடி, மொழுகம்பூண்டி, வெட்டியாந்தொழுவம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
திருப்பூர்:
சந்தைபேட்டை: அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி. நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க. நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிசன் வீதி, காமராஜர் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர் பேட்டை, சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, செரங்காடு, டி.ஏ.பி. நகர், என்.பி. நகர், பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலகம் வளாகம், வித்யாலயம், பாரதி நகர், குளத்துபாளையம், செல்வ லட்சுமிநகர், பொது சுத்திகாிப்பு நிலைய பகுதி, கே.கே.ஆர். தோட்டம், வீரபாண்டி ஆகிய பகுதிகள்.
சேலம்:
தும்பிப்பாடி: சிக்கனம்பட்டி, ஆர்.சி.செட்டிப்பட்டி ஒரு பகுதி, கோட்டமேட்டுப்பட்டி, ஓமலூர் நகர், பெரமச்சூர், பனங்காடு, காரிவளவன்காடு, வ.உ.சி.நகர், காமலாபுரம்.
தின்னப்பட்டி: தும்பிப்பாடி, தின்னப்பட்டி, மாட்டுக்காரன்புதூர், சின்னேரிகாடு, பாலமேடு, வத்தியூர், டேனிஷ்பேட்டை, காஞ்சேரி, உள்கோம்பை, வடகம்பட்டி, காந்திநகர், வாழையன்தோப்பு, முள்ளிச்செட்டிபட்டி, சரக்கப்பிள்ளையூர், ஒட்டத்தெரு, ரெட்டியூர், வேடப்பன்காடு, பொட்டியபுரம், சின்னவெள்ளையனூர், சட்டூர்.
புக்கம்பட்டி: குப்பூர், தாராபுரம், குண்டூர், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், மயிலம்பட்டி, கருப்பணம்பட்டி, பச்சனம்பட்டி, பஞ்சுகாளிபட்டி, பெரியப்பட்டி, செம்மனூர், சாத்தப்பாடி, வாலதாசம்பட்டி, காமனேரி, மாணத்தாள், நல்லா கவுண்டம்பட்டி, திண்டமங்கலம் ஆகிய பகுதிகள்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், ஹவுசிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலகொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, தோக்கியம், புதுப்பேட்டை ரோடு, சேர்மன் துரைசாமி ரோடு, ஹவுசிங் போர்டு, கோட்டைதெரு, சி.கே.சி.ரோடு, ஆரிப்நகர், ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர். மூலக்காடு, கரம்பூர், ராஜபாளையம், பெருமாபட்டு, பள்ளவள்ளி, கூடப்பட்டு, ஜவ்வாதுமலை புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம். சந்திரபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தேனி:
பெரியகுளம்: லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, அனுகிரஹா நகர், ரத்தினம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
கள்ளக்குறிச்சி:
ஏமப்பேர், சர்க்கரை ஆலை பகுதி, கருணாபுரம், எம்.ஆர்.என். நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயப்பாளையம், அக்கராயப்பாளையம், நல்லாத்தூர், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமந்தூர், ஹாஜியாநகர், குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கரூர்:
வேப்பம்பாளையம்: சஞ்சய் நகர், வேலுச்சாமிபுரம், அரிகாரம் பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்ச கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், முத்தலாடம்பட்டி, காளியப்பனூர் மேடு, ஊரணி மேடு, காளியப்பனூர் மேற்கு, காளியப்பனூர் தெற்கு, கணபதி பாளையம் தெற்கு, வடக்கு, முத்தலாடம்பட்டி, திருமலை நகர், கருப்பகவுண்டனூர், திண்ணப்பாநகர், விஸ்வநாதபுரி, காந்திநகர் மற்றும் கங்கா நகர் ஆகிய பகுதிகள்.
ஆண்டிசெட்டி பாளையம்:
கோடந்தூர், காட்டுமுன்னூர், வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கம்பாளையம், தொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கடாபுரம், எல்லமேடு, புஞ்சை காளக்குறிச்சி, நஞ்சை காளக்குறிச்சி, எலமனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்னிலை கார்வழி, மொஞ்சனூர், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
