Friday, December 26, 2025

மொத்தம் 24 நாட்கள் : 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறையானது அரசுத் துறைகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் இது பொருந்தும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

  • ஆங்கிலப் புத்தாண்டு
  • பொங்கல்
  • திருவள்ளுவர் தினம்
  • உழவர் தினம்
  • தைப் பூசம்
  • குடியரசு தினம்
  • தெலுங்கு வருடப் பிறப்பு
  • மகாவீர் ஜெயந்தி
  • புனித வெள்ளி
  • தமிழ்ப் புத்தாண்டு
  • ரம்ஜான்
  • மே தினம்
  • பக்ரீத்
  • மொகரம்
  • சுதந்திர தினம்
  • கிருஷ்ண ஜெயந்தி
  • விநாயகர் சதுர்த்தி
  • மிலாது நபி
  • காந்தி ஜெயந்தி
  • ஆயுத பூஜை
  • விஜய தசமி
  • தீபாவளி
  • கிறிஸ்துமஸ்

ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related News

Latest News