மின் பராமரிப்பு பணி காரணமாக மதுரை மாவட்டத்தின் சில முக்கிய இடங்களில் நவம்பர் 14, 15 ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
நவம்பர் 14 (வெள்ளிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் :
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஊர்சேரி, சர்க்கரை ஆலை, 15 பி மேட்டுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
மாணிக்கம்பட்டி : மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி & சுற்றுப்புறங்கள், வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி & சுற்றுப்புறங்கள்.
நவம்பர் 15 (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் :
ஒத்தக்கடை : ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காளிகா வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, மேலவளவு & சுற்றுப்புறங்கள்
திருமங்கலம் : திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுப்புறங்கள்.
