Saturday, December 27, 2025

டெல்லி கார் வெடிப்பு : பலி எண்னிக்கை 12 ஆக உயர்வு

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Related News

Latest News