தமிழ்நாட்டில் நாளை (12.11.2025) வெள்ளிக்கிழமை அன்று பல பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் மாவட்ட வாரியாக தற்போது பார்க்கலாம்.
கோவை
தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், ஆண்டிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
உடுமலைப்பேட்டை பகுதியில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ஆகிய இடங்ளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டி செல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை
வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளுர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி இனாத்துக்கான்பட்டி, கொல்லாங்கரை, கொ.வல்லுண்டாம்பட்டு, வேங்கராயன்குடிகாடு, வடக்கூர், சாமிபட்டி, பொய்யுண்டார் கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், காசாநாடு புதூர், வாளமரக்கோட்டை, கரைமீண்டார்கோட்டை, சொக்கலை, மேல உளுர், கீழ உளுர், கோவிலூர், பொன்னாப்பூர் கிழக்கு மற்றும் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
மணலி, தக்கலை, பத்மநாபபுரம், புலியூர்குறிச்சி, குமாரகோவில், வில்லுக்குறி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலம்கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை, மருந்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ.காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி, சிலுவம்பட்டி, கிருஷ்ணாபுரம், தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், கணக்கம்பாளையம்.
பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள களியனூர், சமயசங்கிலி, சீராம்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கோட்டைமேடு, சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஒட்டமெத்தை, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
