Sunday, February 15, 2026

திருச்சியில் நாளை (11.11.2025) இந்த பகுதிகளில் மின்தடை

திருச்சியில் நாளைய (11.11.2025) பல்வேறு பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் மெயின்கார்டு கேட் பகுதியில் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு.

பொன்மலை கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தைச் சேர்ந்த உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோசஷ்கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லுார், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம்,.

சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர் ஆகிய பகுதிகள்.

Related News

Latest News

error: Content is protected !!