மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரையில் நாளை மறுநாள் (11-11-2025) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
பைபாஸ்ரோடு முழுவதும்,
அவன் யாபுரம் பஸ்டாண்ட் மார்க்கெட்,
செம்பூரணி ரோடு,
பிரால்லண காலனி முழுவதும்,
வைகை வீதிகள்,
சந்தோஸ் நகர்,
வள்ளலானந்தாபுரம் 11 நகர்,
வைக்கம் பெரியார்தகர் ரோடு சிங்ரோடு,
பெரியசாமிநகர் முழுவதும்,
குருதேவ் வீடுகள்,
திருப்பதி நகர் முழுவதும்,
அண்ணாநகள்,
IP நகம் திருப்பரங்குன்றம் ரோடு,
காசி தோட்டம பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள்,
பாம்பன் நகர்,
பாப்பாகுடி,
Dmart அருகில் kfour hotels வெள்ளக்கல்,
பர்மாகாலனி,
கணேசபுரம்,
பெருங்குடி அன்பழகன் நகர்,
மண்டேலா நகர்,
Postal trainin குடியிருப்பு ஸ்ரீராம்நகர்,
college, காவலர் குடியிருப்பு,
சின்ன உடைப்பு,
குரங்கு தோப்பு,
ஆண்டவர் நகர்,
விமானநிலையம்
