Tuesday, January 27, 2026

சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்

20 வயது இளம்பெண் ஒருவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கில் மார்பிங் புகைப்படங்கள் பகிர்ந்து தெரிய வந்துள்ளது.

இது குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர் 20 வயது இளம்பெண் என்றும், அவரது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவரது பெயர் அல்லது விவரத்தை அனுபமா வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், அனுபமா பெயரில் போலியான மார்பிங் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறப்படுகிறது.

Related News

Latest News