Tuesday, January 27, 2026

பிரபல தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!! குவியும் வாழ்த்துகள்

பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைப்.

கடந்த செப்டம்பர் மாதம் தாங்கள் பெற்றோர்களாக போவதாக சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தங்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் இணைந்து நடித்திருந்தார் யவ்ன்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News