Wednesday, December 24, 2025

தினமும் பிளாக் காஃபி குடிப்பதால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?

பிளாக் காஃபியில் உள்ள கஃபின் உடலில் metabolism அதிகரிக்க உதவுகிறது. இது அதிகப்படியான கலோரிகள் உடலில் சேமிப்பதை தடுக்கும். மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

பிளாக் காஃபி உடல் செரிமானத்துக்கும் நல்லது. இது வயிற்றில் அமில உற்பத்தியை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பிளாக் காஃபி, அழற்சி எதிர்ப்பு பண்புகளாலும், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. பசியை குறைத்து உணவில் அதிகம் கொள்ளாமல் தடுத்து, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

உடற்பயிற்சிக்கு முன் பிளாக் காஃபி குடிப்பது ஆட்ரனைன் உற்பத்தியை அதிகரித்து, சக்தி அளவையும் நீட்டிக்கும்.

அதிக கலோரிகள் இல்லாத பிளாக் காஃபி, பால் அல்லது சர்க்கரை சேர்ப்பது தவிர்த்து குடிக்கப்படுவதால், உடல் எடையை அதிகரிக்காமல் இருக்கும்.

Related News

Latest News